$ 0 0 திரிஷாவுடன் ஒரே படத்தில் சேர்ந்து நடிப்பதா என அதிர்ச்சி அடைந்தார் அஞ்சலி. சுராஜ் இயக்கும் படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நடிக்க அஞ்சலி ஒப்பந்தமானார். படத்தில் ஒரே ஹீரோயின், அவர் அஞ்சலிதான் என பேசப்பட்டது. ...