$ 0 0 மீரா ஜாஸ்மின் திருமணத்தை பதிவு செய்வதில் சிக்கல் நீடிக்கிறது. சண்ட கோழி, ரன், ஆயுத எழுத்து உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் மீரா ஜாஸ்மின். இவருக்கும், மாண்டலின் இசைக்கலைஞர் ராஜேஷுக்கும் திருமணம் நடப்பத இருந்தது. ...