$ 0 0 ‘கோச்சடையான்‘ படத்தின் டப்பிங் பணி வேகமாக நடக்கிறது. ரஜினி டப்பிங் பேசி முடித்தார். ஹீரோயின் தீபிகா படுகோனையும் தமிழில் டப்பிங் பேச வைக்க இயக்குனர் சவுந்தர்யா எண்ணினார். ஆனால் தீபிகாவுக்கு தமிழ் கற்பதில் தாமதம் ...