$ 0 0 அனுஷ்கா படத்தில் நடிக்க சூர்யா-சமந்தாவுக்கு இயக்குனர் ராஜமவுலி வாய்ப்பு தருவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.அனுஷ்கா தமிழ், தெலுங்கில் நடிக்கும் படம் பாஹுபாலி (தமிழில் மஹாபலி). இப்படத்தை ராஜமவுலி டைரக்ஷன் செய்கிறார். பல கோடி செலவில் ...