$ 0 0 இளம் நடிகைகளுக்கு மட்டுமே இயக்குனர்கள் கதை அமைக்கிறார்கள் என்றார் பிரியங்கா திரிவேதி.காதல் சடுகுடு, ஐஸ், ஜனனம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் பிரியங்கா திரிவேதி. இவர் கன்னட நடிகர் உபேந்திராவை மணந்தார். பிறகு இல்லறத்தில் ...