$ 0 0 ஸ்ரீ பெரியநாயகி அம்மன் பிலிம்ஸ் சார்பில் ஆர்.விஸ்வநாதன் தயாரிக்கும் படம், நாடோடி வம்சம். வாசன் கார்த்திக், அர்ச்சனா, தேவராஜ், சிங்கமுத்து உட்பட பலர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, டி.கவியரசு. இசை, ஸ்ரீகாந்த் தேவா. பாடல்கள்: நா.முத்துக்குமார், ...