$ 0 0 கன்னடத்தில் புனித் ராஜ்குமார் ஜோடியாக பவர் என்ற படத்தில் நடிக்கிறார் த்ரிஷா. இதில் நடிப்பது பற்றி அவர் கூறியதாவது: சினிமாவுக்கு வந்து பத்து வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இப்போதுதான் கன்னட படத்தில் நடிக்கிறேன். முன்பே ...