$ 0 0 சென்னை: நடக்கும் பாதையில் முள்போடாதீர்கள் என்று உருக்கமாக கூறினார் சூர்யா.சூர்யா, சமந்தா நடித்துள்ள படம் ‘அஞ்சான். படம் பற்றி சூர்யா உருக்கமாக பேசினார். அவர் கூறியதாவது:சினிமாவில் எல்லா நட்சத்திரங்களுக்கும் ஊக்கம் கொடுப்பது செய்தி தாள்களும், ...