கமலுடன் தண்ணீருக்கு அடியில் சரசம்-பூஜா குமார் பூரிப்பு
சென்னை:கமலுடன் தண்ணீருக்கு அடியில் சாகசமும், சரசமும் பற்றி பூரிப்புடன் கூறினார் பூஜா குமார்.‘காதல் ரோஜாவே' என்ற படம் மூலம் 10 ஆண்டுகளுக்கு முன் அறிமுகமானவர் பூஜா குமார். அதன்பிறகு காணாமல் போனார்....
View Articleகாமெடியன்களுக்கு ஜோடியாக சந்தியா -செம குத்தாட்டம்
சென்னை:காமெடி நடிகர்களுக்கு ஜோடி போடுகிறார் சந்தியா.காதல் படத்தில் பரத் ஜோடியாக ஹீரோயினாக அறிமுகமானவர் சந்தியா. இதையடுத்து ஒன்றிரண்டு படங்களில் ஹீரோயின் வேடத்தில் வந்தாலும் அதை தக்க வைக்க முடியவில்லை....
View Articleமார்க்கெட் இழந்த பியாவுக்கு ஆதரவு காட்டும் இயக்குனர்
சென்னை:மார்க்கெட் இழந்த பியாவுக்கு மீண்டும் ஆதரவு காட்டி இருக்கிறார் இயக்குனர் பிரியதர்ஷன்.‘பொய் சொல்லப்போறோம்', ‘கோ' உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் பியா. ஆனால் எதிர்பார்த்த வாய்ப்பு கிடைக்காமல்...
View Articleதமிழ் நடிகையின் படத்தை சென்சார் செய்ய மறுப்பு
சென்னை: திரிஷா படத்தை தணிக்கை செய்ய மும்பை அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.சமீபகாலமாக தமிழ், கன்னடம் உள்ளிட்ட படங்கள் தணிக்கை செய்வதற்கு போதுமான அதிகாரிகள் இல்லாததால் ரிலீஸ் செய்ய வேண்டிய படங்கள்...
View Articleமேற்கத்திய கலாசாரத்துக்கு மாறிவிட்டேனா?-ரஹ்மான் விளக்கம்
சென்னை: ‘மேற்கத்திய கலாசாரத்துக்கு மாறவில்லை என்றார் ஏ.ஆர்.ரஹ்மான்.தமிழில் நவீன இசையை புகுத்தி இன்று உலக நாடு முழுவதும் கொடி கட்டி பறந்துகொண்டிருக்கிறார் இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். தமிழ் படங்களுக்கு...
View Articleநடக்கும் பாதையில்முள் போடாதீங்க: சூர்யா உருக்கம்
சென்னை: நடக்கும் பாதையில் முள்போடாதீர்கள் என்று உருக்கமாக கூறினார் சூர்யா.சூர்யா, சமந்தா நடித்துள்ள படம் ‘அஞ்சான். படம் பற்றி சூர்யா உருக்கமாக பேசினார். அவர் கூறியதாவது:சினிமாவில் எல்லா...
View Articleபாய்பிரெண்டுடன் ஜோடியாக திருமணத்துக்கு வந்த திரிஷா
சென்னை: திரிஷா தனது பாய் பிரெண்ட் ராணாவுடன் ஜோடியாக திருமண விழாவுக்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.நடிகை திரிஷாவும் தமிழில் ‘ஆரம்பம் படத்திலும் மற்றும் ஏராளமான தெலுங்கு படத்திலும் நடித்த ராணாவும்...
View Articleஹன்சிகாவை ஏமாற்றிய ஹீரோ
சென்னை: ஹன்சிகாவை வெளியூர் புறப்பட்டு சென்றுவிடாமல் கூடுதலாக ஒருநாள் தங்களுடன் தங்க வைக்க பட குழு சேர்ந்து நாடகம் போட்டது.டோலிவுட்டில் ஹன்சிகா நடிக்கும் படம் ‘பவர்‘. இதில் ரவி தேஜா ஹீரோ. இப்படத்தின்...
View Articleநாளை திருமணம் நஸ்ரியா நெகிழ்ச்சி
நஸ்ரியா நாசிம் - பஹத் பாசில் திருமணம் நாளை நடக்கிறது. நய்யாண்டி, ராஜா ராணி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் நஸ்ரியா நாசிம். இவருக்கும் மல்லுவுட் ஹீரோ பஹத் பாசிலுக்கும் திருமணம்...
View Articleநடிகையை எதிர்த்து நர்ஸ்கள் போராட்டம்
மஞ்சு வாரியரை எதிர்த்து நர்சுகள் போராட்டம் நடத்துகின்றனர். மல்லுவுட் நடிகை மஞ்சுவாரியர். நடிகர் திலீப்பை காதலித்து மணந்து நடிப்புக்கு முழுக்கு போட்டார். இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டதையடுத்து...
View Articleபலத்த போலீஸ் பாதுகாப்புடன் நஸ்ரியா திருமணம் இன்று நடக்கிறது
திருவனந்தபுரம்: பிரபல நட்சத்திர காதல் ஜோடியான பஹத் பாசில்& நஸ்ரியா திருமணம் திருவனந்தபுரத்தில் இன்று நடக்கிறது. திருமண விழாவில் பத்திரிகையாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ள தடை...
View Articleஹீரோக்களுக்கு காமெடி இமேஜ் முக்கியம்: பரத்
சென்னை: பரத், நந்திதா நடித்துள்ள ‘ஐந்தாம் தலைமுறை சித்தவைத்திய சிகாமணி’ படம் நாளை வெளிவருகிறது. இதில் பரத், முழுநீள காமெடி ஹீரோவாக நடித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:எனது 25&வது படம்,...
View Article12 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சங்கீதா
சென்னை: ‘எல்லாமே என் ராசாதான்’, ‘பூவே உனக்காக’ உட்பட பல தமிழ்ப் படங்களில் ஹீரோயினாக நடித்தவர், சங்கீதா. ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான சரவணனை காதலித்து மணந்த பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்டார்....
View Articleமாற்றுக்கருத்து இருந்தால் புலிப்பார்வையை திரையிடமாட்டோம் :தயாரிப்பாளர்...
சென்னை: வேந்தர் மூவீஸ் தயாரித்துள்ள படம், ‘புலிப்பார்வை’. விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின் படுகொலையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இதில், பாலச்சந்திரன் புலிகளின் சீருடையை...
View Articleகார் விபத்தில் இயக்குனர் களஞ்சியம் படுகாயம் உதவி இயக்குனர் பலி
சென்னை: ஐதராபாத் அருகே நேற்று நடந்த கார் விபத்தில் திரைப்பட இயக்குனர் களஞ்சியம் படுகாயமடைந்தார். உதவி இயக்குனர் பலியானார்.பூமணி, கிழக்கும் மேற்கும், கருங்காலி உள்ளிட்ட சில படங்களை இயக்கியவர் களஞ்சியம்....
View Articleஅஞ்சான் பற்றி எதிர்மறை விமர்சனம்:சூர்யா வருத்தம்
சென்னை: ‘அஞ்சான்’ படம் பற்றி வேண்டுமென்றே எதிர்மறை விமர்சனங்களை பரப்புகிறார்கள் என்று நடிகர் சூர்யா கூறினார்.இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது:எனது எந்தப் படத்துக்கும் இல்லாத அளவுக்கு ‘அஞ்சான்’ படம் அதிக...
View Articleகாதலியை மணக்கிறார் நடிகர் சென்ராயன் : ஆக.31-ம் தேதி திருமணம்
ஜீவா நடித்த 'ரௌத்திரம்' படத்தில் முக்கிய வில்லனாக நடித்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த நடிகர் சென்ராயன் தனது காதலியை இம்மாத இறுதியில் மணமுடிக்க உள்ளார். 'பொல்லாதவன்', 'மூடர் கூடம்' உள்ளிட்ட...
View Articleகாஐலைபோல் கவர்ச்சியாக நடிக்க முடியாது- தங்கை நிஷா பேட்டி
சென்னை: அக்கா கவர்ச்சியாக நடிப்பதுபோல் நான் நடிக்க மாட்டேன் என்றார் நிஷா அகர்வால்.கவர்ச்சி வேடங்களில் கலக்குபவர் ஹீரோயின் காஜல் அகர்வால். இவரது தங்கை நிஷா அகர்வால். தமிழில் ‘இஷ்டம் என்ற படத்தில்...
View Articleஐஸ் நீரில் குளிக்கிறார் ஹன்சிகா
சென்னை: ஐஸ் நீரில் குளிக்கும் ஹன்சிகா தனது ரசிகர்களும் அதேபோல் குளிக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்.வருடா வருடம் தனது பிறந்த நாளன்று ஆதரவற்ற ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். இதுவரை இந்த...
View Articleமோசமான ஓட்டலில் தங்க வைத்தனர் சோனாக்ஷி புகார்: ரஜினி அதிர்ச்சி
சென்னை: லிங்கா ஷூட்டிங்கின்போது தன்னை மோசமான ஓட்டலில் தங்க வைத்ததாக பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா புகார் கூறினார்.சத்ருகன் சின்ஹாவின் மகள் சோனாக்ஷி சின்ஹா, லிங்கா படத்தில் ரஜினி ஜோடியாக...
View Article