$ 0 0 சென்னை: அக்கா கவர்ச்சியாக நடிப்பதுபோல் நான் நடிக்க மாட்டேன் என்றார் நிஷா அகர்வால்.கவர்ச்சி வேடங்களில் கலக்குபவர் ஹீரோயின் காஜல் அகர்வால். இவரது தங்கை நிஷா அகர்வால். தமிழில் ‘இஷ்டம் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தார். ...