$ 0 0 சென்னை: லிங்கா ஷூட்டிங்கின்போது தன்னை மோசமான ஓட்டலில் தங்க வைத்ததாக பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா புகார் கூறினார்.சத்ருகன் சின்ஹாவின் மகள் சோனாக்ஷி சின்ஹா, லிங்கா படத்தில் ரஜினி ஜோடியாக நடிக்கிறார்.‘அபூர்வ ராகங்கள் படம் ...