$ 0 0 சென்னை: ‘சுவடுகள்’ படத்தை இயக்கி நடித்த அமெரிக்கவாழ் தமிழர் ஜெய்பாலா, அடுத்து திகில் படத்தை இயக்குகிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது: ‘சுவடுகள்’ படத்தில் 12 துறைகளின் பணிகளை கவனித்தேன். அமெரிக்காவில் தமிழர்களுக்கு படத்தை திரையிட்டேன். ...