$ 0 0 சென்னை: ‘வத்திக்குச்சி’, ‘ரகளபுரம்’, ‘கபடம்’ ஆகிய படங்களில் நடித்தவர், அங்கனா ராய். அவர் கூறியதாவது:நான் தமிழில் தெளிவாகப் பேசுவேன் என்பதால், தமிழில் நல்ல வாய்ப்புக்காக காத்திருக்கிறேன். ‘மகாபலிபுரம்’, ‘பிளாக் அண்ட் ஒயிட்’ படங்களில் நடிக்கும் ...