$ 0 0 சென்னை: பழைய நடிகைகளின் படங்களை பார்த்து நடிப்பு கற்றேன் என்றார் வேதிகா.இது பற்றி அவர் கூறியது:காவியத்தலைவன் படத்தில் நடித்து வருகிறேன். நாடக பின்னணியிலான கதை. வசந்தபாலன் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருக்கிறார். நாடக கலைஞர்கள் ...