ஜனவரியில் திருமணம்... பாவனா ஆவேசம்
சென்னை: ‘எனக்கு திருமணம் நடக்கிறது என்று அவ்வப்போது வதந்தி பரப்புவதா?’ என்று பாவனா ஆவேசப்பட்டார். மேலும் அவர் கூறியதாவது:ஒரு மாதத்துக்கு ஒருமுறை அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை என் திருமணம் குறித்து...
View Articleஹீரோ ஆனார் உதவி இயக்குனர்
சென்னை: கபி அண்ட் அபி சித்திரக்கண்கள் நிறுவனம் சார்பில் மகேந்திர பூபதி எழுதி இயக்கி தயாரித்துள்ள படம், ‘நனையாத மழையே’. மலையாளப் படங்களில் உதவி இயக்குனராகப் பணியாற்றிய அருண் பத்மநாபன் ஹீரோவாக...
View Articleஹீரோயினாக மட்டுமே நடிப்பேன் -சஞ்சனா
சென்னை: ‘இனி ஹீரோயினாக மட்டுமே நடிப்பேன்’ என்றார், சஞ்சனா சிங். மேலும் அவர் கூறியதாவது:சில படங்களில் ஒரு பாடலுக்கு ஆடினேன். அது எனக்கு மைனஸ் ஆகிவிட்டது. ஹீரோயினாக நடிக்க ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்....
View Articleலண்டனில் உருவாகும் பாரதிராஜா படம்
சென்னை: ‘அன்னக்கொடி’ ரிலீசை தொடர்ந்து பாரதிராஜா எழுதி இயக்கும் புதுப்படத்தின் ஷூட்டிங் லண்டனில் நடக்கிறது. இதுகுறித்து அவர் கூறியதாவது:என் லட்சியப் படமான ‘குற்றப்பரம்பரை’யை விரைவில் தொடங்கு வேன். நான்...
View Articleதிருமணத்தை தள்ளிப்போட்ட நடிகை
‘அருந்ததி’ நாயகிக்கு இந்த ஆண்டே திருமணம் செய்துவிட வேண்டும் என்று, அவரது பெற்றோர் தீவிர மணமகன் வேட்டையில் ஈடுபட்டனர். நடிகையோ, தனக்கு இன்னமும் மார்க்கெட் ஏறுமுகமாகத்தான் இருக்கிறது என்று சொல்லி,...
View Articleஎந்த ஹீரோ படத்துக்கும் இசை அமைக்க மாட்டேன்: விஜய் ஆண்டனி அதிரடி
சென்னை: இனி எந்த ஹீரோ படத்துக்கும் இசை அமைக்க மாட்டேன் என்று விஜய் ஆண்டனி கூறினார்.‘சுக்ரன்', ‘டிஷ்யூம்', ‘காதலில் விழுந்தேன்' உள்பட ஏராளமான படங்களுக்கு இசை அமைத்து வந்தவர் விஜய் ஆண்டனி. ‘நான் படம் ...
View Articleதொடர் தோல்விகளால் சிக்கல்: டைரக்ஷனில் இருந்து செல்வராகவன் ஜகா
சென்னை: செல்வராகவன் இயக்கவிருந்த படத்தை அவரது மனைவி கீதாஞ்சலி இயக்குகிறார்.‘இரண்டாம் உலகம் படத்துக்கு பிறகு தனுஷ் நடிக்கும் ‘இது மாலை நேரத்து மயக்கம் படத்தை இயக்கவிருந்தார் செல்வராகவன். ஆனால் ஏற்கனவே...
View Articleஅமெரிக்காவில் 'மானே தேனே பேயே'
சென்னை: மாஜி நடிகை மேனகாவின் மகள் கீர்த்தி சுரேஷ் தமிழில் அறிமுகமாகிறார்.‘நெற்றிக்கண் படத்தில் ரஜினியின் ஜோடியாக நடித்தவர் மேனகா. ஏராளமான மலையாள படங்களில் நடித்து வருகிறார். இவரது மகள் கீர்த்தி சுரேஷ்....
View Articleஸ்ருதியை மாற்றிய கமல்
சென்னை: ஸ்ருதி ஹாசனை சைவத்துக்கு மாற்றினார் கமல்.தனுஷ், சோனு சூட் உள்ளிட்ட சில நடிகர்கள் சைவ சாப்பாட்டுக்கு மாறிவிட்டனர். சமீபத்தில் ஸ்ருதி ஹாசன் தனக்கு பிடித்த உணவு பற்றி குறிப்பிட்டிருந்தார். மீன்,...
View Articleபழைய நடிகைகளை காப்பி அடிக்கும் வேதிகா
சென்னை: பழைய நடிகைகளின் படங்களை பார்த்து நடிப்பு கற்றேன் என்றார் வேதிகா.இது பற்றி அவர் கூறியது:காவியத்தலைவன் படத்தில் நடித்து வருகிறேன். நாடக பின்னணியிலான கதை. வசந்தபாலன் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை...
View Articleமும்பையில் இருந்து மூட்டை கட்டுகிறார் அசின்
சென்னை: மும்பையிலிருந்து மீண்டும் தமிழ் படங்களில் நடிக்க வருகிறார் அசின் தமிழில் டாப் ஹீரோக்களுடன் நடித்து வந்த அசின் கடந்த 2008ம் ஆண்டு ‘கஜினி ரீமேக் மூலம் இந்தி படத்தில் அறிமுகமானார். தமிழில் நடிக்க ...
View Articleரகசிய திருமணமா? விஷால் பதில்
சென்னை: ரகசிய திருமணம் செய்தேனா என்றதற்கு பதில் அளித்தார் விஷால்.ஹரி இயக்கத்தில் ‘பூஜை படத்தில் நடித்து வருகிறார் விஷால். அவர் தனது 37வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். பின்னர் அவர்...
View Articleதமன்னா-சமந்தா போல் டூ பீஸ் உடையில் திரிஷா
சென்னை: சமந்தா, தமன்னாவுடன் போட்டிக்கு தயாரானார் திரிஷா.இந்தி படத்தில் டு பீஸ் நீச்சல் உடை அணிந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தந்தார் தமன்னா. அவரைத் தொடர்ந்து ‘அஞ்சான் படத்தில் சமந்தா டூ பீஸ் உடையில்...
View Articleஹாலிவுட் பாடகிக்கு ரஹ்மான் அழைப்பு
சென்னை: தனது இசையில் மயங்கிய ஹாலிவுட் இளம் பாடகியுடன் இணைந்து பணியாற்ற முடிவு செய்துள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்.இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கோலிவுட், பாலிவுட்டை தாண்டி ஹாலிவுட் படங்களுக்கும் இசை அமைக்கிறார்....
View Articleஹீரோயினுக்கு ரைஸ் பக்கெட் சவால் :இயக்குனர் புது டெக்னிக்
சென்னை: சர்வதேச அளவில் ஐஸ் பக்கெட் குளியல் பரபரத்துக்கொண்டிருக்கிறது. இந்த சமயத்தில் ஹீரோயினுக்கு ரைஸ் பக்கெட் சவால் விட்டார் இயக்குனர்.மைக்கேல், ரேஷ்மி மேனன், கனி, அதுல் குல்கர்னி, சம்பத் நடிக்கும்...
View Articleதனுஷ் தயாரிப்பில் விஜய் சேதுபதி - நயன்தாரா புதிய படம்
விஜய் சேதுபதி, நயன்தாரா நடிக்கும் ''நானும் ரவுடி தான்'' என்னும் படத்தை நடிகர் தனுஷ் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில், விஜய் சேதுபதியிடம்...
View Articleபொறியாளனில் சிவில் இன்ஜினியர் பிரச்னை- வெற்றிமாறன்
சென்னை: இயக்குனர் வெற்றிமாறனின் எ கிராஸ்ரூட் பிலிம் கம்பெனி வழங்க, ஏஸ் மாஸ் மீடியாஸ் சார்பில் ஏ.கே.வெற்றிவேலவன், எம்.தேவராஜூலு தயாரித்துள்ள படம், ‘பொறியாளன்’. ஹரீஷ் கல்யாண், ரக்ஷிதா ஜோடி. ஒளிப்பதிவு,...
View Articleஇனி காமெடிதான் என் ரூட்- கருணாஸ்
சென்னை: கருணாஸ் கூறியதாவது:‘நந்தா’ மூலம் காமெடி நடிகனாக அறிமுகமானேன். தொடர்ந்து ரசிகர்களை சிரிக்க வைத்தேன். திடீரென்று கதை நாயகனாக மாறி ‘திண்டுக்கல் சாரதி’, ‘அம்பாசமுத்திரம் அம்பானி’, ‘ரகளபுரம்’,...
View Articleஈராஸ் நிறுவனத்தில் இணைந்தார் சவுந்தர்யா
மும்பை: ஈராஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் கிரியேட்டிவ் செயல்திட்ட இயக்குனராக சவுந்தர்யா ரஜினிகாந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.ரஜினிகாந்த், தீபிகா படுகோன் நடிப்பில் ‘கோச்சடையான்’ படத்தை இயக்கியவர் சவுந்தர்யா...
View Articleஅம்பேல் ஜூட் பாடல் வெளியீடு
சென்னை: டாக்ஸ்டார் புரொடக்ஷன்ஸ் சார்பில் அமரன், மணி, மணிவேல், மணிரூடாஃப் தயாரித்துள்ள படம், ‘அம்பேல் ஜூட்’. லிபின், வினோ, கமல், ஆண்டனி, அர்ஷிதா நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, ஆனந்த் மேனன். இசையமைத்து...
View Article