$ 0 0 சென்னை: பாரதிராஜா தயாரிக்கும் படம் ஒன்றை அகத்தியன் இயக்குகிறார். இன்னும் தலைப்பு வைக்காத இந்தப் படத்தில், ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்‘ படத்தில் நடித்த சந்தோஷ் ஹீரோவாக நடிக்கிறார். அகத்தியன் மகள் விஜயலட்சுமி ஹீரோயின். ...