$ 0 0 சென்னை: நேமிசந்த் ஜெபக் நிறுவனத்துக்காக வி.ஹித்தேஷ் ஜெபக் தயாரிக்கும் படம், ‘வன்மம்’. விஜய் சேதுபதி, கிருஷ்ணா, சுனேனா, மதுசூதன ராவ், போஸ் வெங்கட் உட்பட பலர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, பாலபரணி. இசை, தமன். பாடல்கள், ...