$ 0 0 சென்னை: ஸ்ரீநிதி பிலிம்ஸ் சார்பில் ரமேஷ் ரெட்டி தயாரிக்கும் படம், ‘போக்கிரி மன்னன்’. டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஸ்பூர்த்தி, மயில்சாமி, சிங்கம்புலி உட்பட பலர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, சினிடெக் சூரி. இசை, ...