![]()
சென்னை: சாவேனியர் புரொடக்ஷன்ஸ் சார்பில் பி.விஜய்குமார் இயக்கி தயாரிக்கும் படம், ‘விடியும் வரை விண்மீன்களாவோம்’. பி.விஜய்குமார், ஜெயகாந்தன், சிவபெருமாள், சந்துரு, நேகா, ஹென்னா உட்பட பலர் நடிக்கின்றனர். படத்தை இயக்கும் பி.விஜய்குமார் கூறியதாவது: மாணவர்கள் ...