$ 0 0 சென்னை: எஸ்.பி.ஆர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்பிஆர் தயாரித்து இயக்கும் படம், ‘நிலாவில் மழை’. நீண்ட இடைவெளிக்குப் பிறகு கே.ஆர்.விஜயா இந்தப் படத்தில் கதையின் நாயகியாக நடிக்கிறார். ரவிஷங்கர் ஒளிப்பதிவு செய்கிறார். எஸ்.பி.குமார் இசை அமைக்கிறார். ...