Quantcast
Channel: Cinema.Dinakaran.com |April 10,2023
Browsing all 12638 articles
Browse latest View live

Image may be NSFW.
Clik here to view.

திருமலைவாசா

சென்னை : தெலுங்கில் ரிலீசான ‘வெங்கமாம்பா’, தமிழில் ‘திருமலைவாசா’ பெயரில் டப் ஆகிறது. கே.ரவிகாந்த் வழங்கும் சுக்ரா புரொடக்ஷன்ஸ் சார்பில் கே.சேகர், டி.கோபி, வி.முரளி, இ.வி.சுப்பிரமணியம் தயாரிக்கின்றனர்....

View Article


Image may be NSFW.
Clik here to view.

நீண்ட இடைவெளிக்கு பிறகு கே.ஆர்.விஜயா

சென்னை: எஸ்.பி.ஆர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்பிஆர் தயாரித்து இயக்கும் படம், ‘நிலாவில் மழை’. நீண்ட இடைவெளிக்குப் பிறகு கே.ஆர்.விஜயா இந்தப் படத்தில் கதையின் நாயகியாக நடிக்கிறார். ரவிஷங்கர் ஒளிப்பதிவு...

View Article


Image may be NSFW.
Clik here to view.

காசு பணம் துட்டு ஆனது அசுரகுலம்

சென்னை : ஆர்.கே புரொடக்ஷன்ஸ் சார்பில் விஜயலட்சுமி கஸ்தூரிராஜா தயாரித்த படம், ‘அசுரகுலம்’. இது, ‘காசு பணம் துட்டு’ என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது. தமிழ், மலையாளத்தில் ரிலீஸ் ஆகும் இதில் சானியா தாரா,...

View Article

Image may be NSFW.
Clik here to view.

மரியான் மறக்க முடியாத கேரக்டர்: தனுஷ்

ஐதராபாத் : ‘மரியான்’ படத்தின் கேரக்டர் என்னால் மறக்க முடியாதது என்று தனுஷ் கூறியுள்ளார். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது:என் சினிமா பயணத்தில் மரியான் முக்கியமான கேரக்டர். அந்தப் படத்துக்காக அதிகமாகவே...

View Article

Image may be NSFW.
Clik here to view.

பிறந்தநாளன்று தந்தை ஆனார் விஜய் ஆண்டனி

நான் படம் மூலமாக ஹீரோவாக உருவெடுத்த இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி பல புதிய ராகங்களையும், மெட்டுக்களையும் அமைத்து ரசிகர்களின் நெஞ்சில் நீங்காத இடம்பிடித்துள்ளார். இசையமைப்பாளர் விஜய் ஆண்டனிக்கு நேற்று...

View Article


Image may be NSFW.
Clik here to view.

மீண்டும் 'சிவா' ஆகிறார் தல

ஒருசில பிரபல நடிகர்களுக்கு ஒரே பெயரே பல திரை படங்களில் நிலைத்துவிடும். அப்படி அதிக படங்களில் நம்ம தல அஜித் அவர்களின்  கதாபாத்திரத்திற்கு சூட்டப்பட்ட பெயர் அது ‘சிவா’.‘காதல் மன்னன்’, ‘வாலி’, ‘வில்லன்’,...

View Article

Image may be NSFW.
Clik here to view.

சுவேதா மேனன் பிரசவ காட்சி படத்துக்கு சென்சார் அனுமதி

நிஜ பிரசவ காட்சியில் நடித்த சுவேதா மேனன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைத்தது. இப்படத்தை எதிர்த்து போராடப் போவதாக பெண்கள் அமைப்பு அறிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ‘அரவான்’ படத்தில் நடித்தவர்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

எனக்கு போட்டி ஷாருக்தான்: சிவா அதிரடி பேட்டி

ஷாருக்கான்தான் எனக்கு போட்டி என்கிறார் சிவா. சிவா, வசுந்தரா நடிக்கும் படம் ‘சொன்னா புரியாது’. கிருஷ்ணன் ஜெயராஜ் டைரக்ட் செய்கிறார். 360 டிகிரி பிலிம் கார்ப் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் பற்றி சிவா...

View Article


Image may be NSFW.
Clik here to view.

நயன்தாராவின் புது ஹீரோ

விஜய் நடித்த ‘வேலாயுதம்’ படத்துக்கு பிறகு இயக்குனர் ராஜா புதிய படம் இயக்குகிறார். இதில் ‘ஜெயம்’ ரவி ஹீரோ. ராஜா இயக்கத்தில் ரவி இணையும் 6&வது படம் இது. ஹீரோயினாக நயன்தாரா நடிக்கிறார். இந்த ...

View Article


Image may be NSFW.
Clik here to view.

பறந்து வருகிறார் கனிகா

தமிழில் ‘5 ஸ்டார்’, ‘வரலாறு’ படங்களில் நடித்தவர் கனிகா. பின்னர் மலையாள படங்களில் நடிக்க சென்றவர் திருமணத்துக்கு பிறகு வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார். மலையாள படங்களில் வாய்ப்பு கிடைத்தால் அவ்வப்போது...

View Article

Image may be NSFW.
Clik here to view.

யாமியின் லவ்வரா? நண்பரா?

ராதாமோகன் இயக்கிய ‘கவுரவம்’ படத்தில் நடித்தவர் யாமி கவுதம். ஹீரோவாக அல்லு சிரிஸ் நடித்தார். அப்போது முதல் இருவருக்கும் கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க்அவுட் ஆகிறதாம். படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோதே ஐபிஎல்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

ஓராண்டு சஸ்பென்ஸ் முடிந்தது அஜீத் படத்துக்கு தலைப்பு ஓ.கே.

ஒரு வருடமாக முடிவாகாமல் இருந்த அஜீத் படத்துக்கு தலைப்பு முடிவானது. அஜீத் நடித்த ‘பில்லா’ முதல் பாகம் படத்தை இயக்கிய விஷ்ணுவர்தன் அடுத்து அவர் நடிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார். இதில் நயன்தாரா ...

View Article

Image may be NSFW.
Clik here to view.

மொழி கற்கும் தனுஷ்

‘ராஞ்சனா’ படத்துக்காக அவசர அவசரமாக ஓரளவு இந்தி கற்றுக்கொண்ட தனுஷ், தற்போது அம்மொழியை முழுமையாக கற்கிறாராம். இந்தி கற்பது கடினமாக இருக்கிறதாம். ஆனாலும் தீவிர முயற்சி எடுத்து கற்று வருகிறார். எதையுமே...

View Article


Image may be NSFW.
Clik here to view.

பயந்து நடுங்கும் போலீஸ் கருணாஸ்

‘ரகளபுரம்’ படத்தில் பயந்த போலீஸ் வேடம் ஏற்றிருக்கிறார் கருணாஸ்.  இதுபற்றி இயக்குனர் மனோகர் கூறியது: யாருக்கும் சலிப்பு தட்டாத ஒரு விஷயம் காமெடிதான். அதை இப்படம் முழுமையாக ரசிகர்களுக்கு தரும். பயந்து...

View Article

Image may be NSFW.
Clik here to view.

நான் சினிமாவுக்கு வர இன்ஸ்பிரேஷனாக இருந்தது கமல் சார்தான் : 'நான் ஈ' நானி

'நான் ஈ' பட ஹீரோ நானி, நடிகர் கமல்ஹாசனின் தீவிர ரசிகராம். 'பேன்ட் பாஜா பாரத்' என்ற ஹிந்தி பட தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார் நானி. இப்படத்தின் படபிடிப்பு தற்போது சென்னையில், 'விஸ்வரூபம் ...

View Article


Image may be NSFW.
Clik here to view.

ஹீரோ வீசிய கத்தி அனுஷ்காவை பதம் பார்த்தது

ஹீரோ வீசிய கத்தி அனுஷ்காவை பதம் பார்த்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வேட்டைக்காரன், சிங்கம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் அனுஷ்கா. இவர் தற்போது தெலுங்கில் உருவாகும் ராணி ருத்ரம்மா தேவி என்ற...

View Article

Image may be NSFW.
Clik here to view.

போலீஸ் பயிற்சி கல்லூரி கதை

காவல் துறை பயிற்சி கல்லூரி கதையாக உருவாகிறது ‘கவாத்து‘. இதுபற்றி இயக்குனர் ஜி.வி.பாலன் கூறும்போது, காவல் துறை பயிற்சி கல்லூரியில் கவாத்து என்ற வார்த்தை எழுதி வைக்கப்பட்டிருக்கிறது. கவாத்து என்றால்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

மீண்டும் விஐயா

எம்ஜிஆர், சிவாஜி போன்றவர்களுடன் நடித்த கே.ஆர்.விஜயா நீண்ட நாட்களுக்கு பிறகு நிலவில் மழை படம் மூலம் மீண்டும் நடிக்க வருகிறார். பெண்ணுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டுள்ள இக்கதையில் டாக்டர்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

காதல் ஆன்தமுக்கு போட்டியாக காதல் தோல்வி ஆன்தம்

சென்னை : வி.சாய் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்கும், ‘குற்றாலம்’  வாலி, ரியாஸ் கான், சஞ்சய் ராம், மீனு கார்த்திகா, சவுகந்தி உட்பட பலர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு ஹரீஷ். இசை ஸ்டீபன் ராயல். ...

View Article

Image may be NSFW.
Clik here to view.

படத்துக்காக பஸ் வாங்கிய தயாரிப்பாளர்

சென்னை : முத்தியாரா பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் எம்.ஆணிமுத்து தயாரிக்கும் படம் ‘பட்டைய கௌப்பணும் பாண்டியா’. விதார்த், மனீஷா, சூரி நடிக்கிறார்கள், டி.எம்.மூவேந்தர் ஒளிப்பதிவு செய்கிறார். அருள்தேவ்...

View Article
Browsing all 12638 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>