$ 0 0 சென்னை; ஹீரோயின் இல்லாமல் உருவான ‘குபீர் என்ற படத்துக்கு சென்சார் போர்டு ‘ஏ சான்று அளித்தது. இதுபற்றி இயக்குனர் திலீப் கூறியது:ஐ டி கம்பெனியில் பணியாற்றும் 5 இளைஞர்கள் வாரத்தின் கடைசி நாளில் பார்ட்டி ...