$ 0 0 சென்னை: ‘என் மகளை எங்களிடம் ஒப்படையுங்கள் அவளுக்கு குடும்பத்தினர் அன்பு தேவைப்படுகிறது என்று விபசார வழக்கில் கைதான நடிகை சுவேதாவின் பெற்றோர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.தமிழ், தெலுங்கு படங்களில் நடித்திருப்பவர் சுவேதா பாசு. ...