$ 0 0 ஒருசில பிரபல நடிகர்களுக்கு ஒரே பெயரே பல திரை படங்களில் நிலைத்துவிடும். அப்படி அதிக படங்களில் நம்ம தல அஜித் அவர்களின் கதாபாத்திரத்திற்கு சூட்டப்பட்ட பெயர் அது ‘சிவா’.‘காதல் மன்னன்’, ‘வாலி’, ‘வில்லன்’, ‘வரலாறு’, ‘ஆழ்வார்’, ‘ஏகன்’, ‘அசல்’ ...