$ 0 0 ஷாருக்கான்தான் எனக்கு போட்டி என்கிறார் சிவா. சிவா, வசுந்தரா நடிக்கும் படம் ‘சொன்னா புரியாது’. கிருஷ்ணன் ஜெயராஜ் டைரக்ட் செய்கிறார். 360 டிகிரி பிலிம் கார்ப் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் பற்றி சிவா கூறியதாவது: ...