$ 0 0 சென்னை:: ‘தமிழ்செல்வனும் கலைச்செல்வியும்’ என்ற படத்தில் அறிமுகமானவர், கோபிகா. திருவனந்தபுரத்தைச் சேர்ந்த இவரது பெயரை, ‘கலை அனாமிகா’ என்று இயக்குனர் பி.பாண்டியன் மாற்றினார். ஆனால், தனது இயற்பெயரை மாற்ற மாட்டேன் என்று கோபிகா மறுத்துவிட்டார். ...