$ 0 0 சென்னை:: ‘படத்தில் ஒரு பாடலுக்கு ஆடுவதால் இமேஜ் குறையாது’ என்றார், மீனாட்சி. அவர் கூறியதாவது: தமிழில் அதிக கவனம் செலுத்துவதால், இந்தியில் வந்த வாய்ப்பை மறுத்து விட்டேன். நந்தா ஜோடியாக ‘வில்லங்கம்’ படத்தில் நடிக்கிறேன். ...