$ 0 0 சென்னை:: ‘திமிரு’ படத்தில் வில்லியாக நடித்தவர், ஸ்ரேயா ரெட்டி. அதன் பிறகு விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணாவை திருமணம் செய்துகொண்டு, நடிப்புக்கு இடைவெளி விட்டார். இப்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் நடிக்கும் படம், ...