$ 0 0 சென்னை:: தனமலர் கிரியேஷன் சார்பில் சுப்பிரமணி யம், தனமலர் தயாரிக்கும் படம், ‘மகாராணி கோட்டை’. ரிச்சர்ட் ஹீரோவாக நடிக்கிறார். அனி பிரின்ஸ், நீனா குப்தா ஹீரோயின்கள். எஸ்.வினோத்குமார் இயக்குகிறார். சந்திரன் சாமி ஒளிப்பதிவு செய்கிறார். ...