சென்னைஇயக்குனர் செல்வராகவன் இயக்கும் படத்தை தயாரிக்கிறார் தனுஷ்.‘ஆயிரத்தில் ஒருவன்‘, ‘இரண்டாம் உலகம்‘ என அதிக பொருட்செலவில் படங்களை இயக்கியவர் செல்வராகவன். இப்படங்கள் எதிர்பார்த்தளவுக்கு கைகொடுக்கவில்லை. அடுத்து தனுஷ் நடிக்க ‘இது மாலை நேரத்து மயக்கம்‘ ...