![]()
சென்னைவிஜய்க்கு தங்கையாக நடித்தவர் காமெடி நடிகை ஆனார்.இது பற்றி ‘கல்கண்டு' பட இயக்குனர் ஏ.எம். நந்தகுமார் கூறியது:கோலிவுட்டில் காமெடி ஹீரோக்களுக்கும், காமெடி ஹீரோயின்களுக்கும் பஞ்சம் இருக்கிறது. நிறைய புதுமுகங்கள் வந்தாலும் ஆக்ஷன் ஹீரோ கனவோடுதான் ...