சென்னைநயன்தாரா, அனுஷ்காவை தொடர்ந்து ஹன்சிகாவிடம் நெருங்கி வருகிறார் ஆர்யா.ஆர்யாவுடன் ஜோடிபோட்ட நடிகைகள் நயன்தாரா, அனுஷ்கா இருவரும் அவருக்கு நெருக்கமான கேர்ள் பிரண்ட் ஆனார்கள். இதையடுத்து ‘மீகாமன்' படம் மூலம் ஹன்சிகாவின் நாயகனாக நடிக்கிறார் ஆர்யா. ...