மும்பை: தீபிகாவின் கோபத்தையடுத்து குத்துப்பாடலுக்கு பாலிவுட் டாட்டா காட்டியது.சமீபத்தில் தீபிகா படுகோனின் ஆபாச படங்களை வெளியிட்டு விமர்சித்திருந்தது ஒரு ஆங்கில பத்திரிகை. அதைக்கண்டு கொதித்துபோன தீபிகா, கண்டனம் தெரிவித்தார். இது பாலிவுட்டில் பெரும் சர்ச்சையை ...