$ 0 0 சென்னை: ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜாவில் நடிக்க நடிகை விசாகா சிங்கிடம் கால்ஷீட் பெற்றார் பிரியா ஆனந்த்.இதுபற்றி இயக்குனர் ஆர். கண்ணன் கூறியது:ஊரை வெட்டியாக சுற்றிவரும் 2 இளைஞர்கள் தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு ரயிலில் புறப்படுகின்றனர். ...