$ 0 0 ‘ராஞ்சனா’ படத்துக்காக அவசர அவசரமாக ஓரளவு இந்தி கற்றுக்கொண்ட தனுஷ், தற்போது அம்மொழியை முழுமையாக கற்கிறாராம். இந்தி கற்பது கடினமாக இருக்கிறதாம். ஆனாலும் தீவிர முயற்சி எடுத்து கற்று வருகிறார். எதையுமே தெரிந்துகொண்டு நடிப்பதுதான் ...