$ 0 0 சென்னை: கோபுரம் பிலிம்ஸ் சார்பில் அன்புச் செழியன் தயாரிக்கும் படம், ‘வெள்ளக்கார துரை’. இதில் விக்ரம் பிரபு காமெடி ஹீரோவாக நடிக்கிறார். ஸ்ரீதிவ்யா ஹீரோயின். மற்றும் சூரி, ஜான் விஜய், எம்.எஸ்.பாஸ்கர், மனோ பாலா, ...