சென்னை: டான்ஸ் மாஸ்டர்கள் பலர், இப்போது ஹீரோக்களாகவும், இயக்குனர்களாகவும் மாறிக் கொண்டிருக்கும் சீசன் இது. தங்கப்பன் மாஸ்டரிடம் உதவியாளராக இருந்தவர், கமல்ஹாசன். டான்சர் யூனியனிலும் உறுப்பினராக இருக்கிறார். இந்தியில் சின்னி பிரகாஷ் இயக்குனராக இருக்கிறார். ...