![]()
அரண்மனைக்குள் ஆவியாய் அடைந்திருக்கும் பேய், அழகான இளம் பெண் மீது அமர்ந்துகொண்டு செய்யும் அட்டகாசங்கள்தான், ‘அரண்மனை’.பாழடைந்து கிடக்கும் ஜமீன் அரண்மனையை விற்க நினைக்கிறது வெளியூரில் செட்டிலாகிவிட்ட அந்தக் குடும்பம். இதற்காக அரண்மனைக்கு வந்து தங்குகிறார்கள். ...