$ 0 0 சென்னை: ‘கொள்ளைக்காரன்’, ‘ஆள்’ படங்களுக்கு இசை அமைத்தவர் ஜோகன். அவர் கூறியதாவது: எங்கள் குடும்பமே இசைக் குடும்பம்தான். என் தாத்தா தேவராஜ், கிதார் இசைக் கலைஞர். அவரிடம்தான் இசைக் கற்றேன். நிறைய கச்சேரி நடத்தினேன். ...