![]()
எண்பதுகளில் நம்மூரில் பாக்யராஜ் நடித்தது மாதிரியான கேரக்டர்களாக பார்த்துதான் அல்லரி நரேஷ் நடிக்கிறார். அல்லரி படத்துக்கு டப்பு மினிமம் கேரன்டி என்பதால் தயாரிப்பாளர்களுக்கும், இயக்குநர்களுக்கும் அவர் ஃபேவரைட் ஹீரோ. இருந்தாலும் அவருடைய படமென்றாலே ஹீரோயின்கள் ...