$ 0 0 தமிழ் சினிமாவில் கிளாமர் கேரக்டரில் நடிக்காமல் ஹோம்லியாகவே நடித்தவர் கோபிகா. அதே பெயரில், அதே வழியில், அதே மலையாள தேசத்திலிருந்து இன்னொரு கோபிகா வந்திருக்கிறார். ‘தமிழ்ச் செல்வனும் கலைச் செல்வியும்’ படத்தின் மூலம் அறிமுகமாகியிருக்கிறார். ...