$ 0 0 சென்னை: ‘தமிழ்ப்படம்’ இயக்குனர் சி.எஸ்.அமுதன் இயக்கியுள்ள படம், ‘ரெண்டாவது படம்’. இந்தப் படத்தை தயாரித்தவர் தரணி. இவர் இப்போது நடிகராகி விட்டார். இதுபற்றி தரணி கூறியதாவது:‘மைனா’, ‘சதுரங்க வேட்டை’ படங்களை நான் தயாரித்திருக்க வேண்டும். ...