கலாசாரம் பேசும் யாவும் காதலே
சென்னை: ஜெய் சினிமாஸ்& ரசி மீடியா இணைந்து தயாரிக்கும் படம், ‘யாவும் காதலே’. கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஏ.ஆர்.கே ராஜராஜன் இயக்குகிறார். இவர், நூற்றுக்கும் மேற்பட்ட டப்பிங் படங்களை தமிழாக்கம்...
View Articleவில்லன் ஆன தயாரிப்பாளர்
சென்னை: ‘தமிழ்ப்படம்’ இயக்குனர் சி.எஸ்.அமுதன் இயக்கியுள்ள படம், ‘ரெண்டாவது படம்’. இந்தப் படத்தை தயாரித்தவர் தரணி. இவர் இப்போது நடிகராகி விட்டார். இதுபற்றி தரணி கூறியதாவது:‘மைனா’, ‘சதுரங்க வேட்டை’...
View Articleஏரியில் மூழ்கினார் பிபாஷா பாசு
திருவனந்தபுரம்: இந்தி பட ஷூட்டிங்கில் பிபாஷா பாசு ஏரியில் விழுந்து மூழ்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.கரண் சிங் குரோவர் ஹீரோவாக நடிக்கும் இந்தி படம், ‘அலோன்’. பூஷன் பட்டேல் இயக்குகிறார். இதன் ஷூட்டிங்...
View Articleசங்கராபரணம் ரீமேக் செய்ய முடியாத படம்: கே.விஸ்வநாத்
சென்னை: 1979ம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த படம், ‘சங்கராபரணம்’. மறைந்த நடிகர் சோமயாஜுலு, மஞ்சு பார்கவி, ராஜலட்சுமி நடித்திருந்தனர். கே.வி.மகாதேவன் இசை அமைத்திருந்தார். பாலுமகேந்திரா ஒளிப்பதிவு...
View Articleதமிழில் அதிகரிக்கும் ஹாலிவுட் படங்கள் 9 மாதத்தில் 40 படங்கள் ரிலீஸ்
சென்னை: ஹாலிவுட் படங்கள் தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிடப்படுவது தற்போது அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு இதுவரை 40 படங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. பத்து ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்பட ரிலீசே இவ்வளவுதான்...
View Articleஓவினாம் தற்காப்புக்கலை இடம்பெறும் கலைவேந்தன்
சென்னை: எஸ்.கே.பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் எஸ்.கமலகண்ணன் தயாரிக்கும் படம், ‘கலைவேந்தன்’. அஜய், சனம் ஷெட்டி ஜோடியாக நடிக்கின்றனர். மற்றும் கலாபவன் மணி, மனோபாலா, டி.பி.கஜேந்திரன், அனுமோகன், ஆர்த்தி,...
View Articleஓவியாவுடன் நடிக்கும் யானை
சென்னை: வேலம்மாள் சினி கிரியேஷன் சார்பில் மதுரை செல்வம் தயாரிக்கும் படம், ‘சீனி’. இதில் புதுமுகம் சஞ்சீவி ஹீரோவாக நடிக்கிறார். ஹீரோயினாக ஓவியா நடிக்கிறார். மற்றும் ராதாரவி, செந்தில், சரவணன், பரத்,...
View Articleமலையாள படத்தில் நடிக்கவில்லை ஹன்சிகா மறுப்பு
சென்னை: மலையாள படத்தில் நடிப்பதாக வந்த தகவலை மறுத்துள்ளார் ஹன்சிகா.மோகன்லால், அமலா பால் நடிப்பில் லைலா ஓ லைலா படத¢தை ஜோஷி இயக்கி வருகிறார். இந்த படம் முடிந்ததும் திலீப் நடிப்பில் ஒரு படத்தை ...
View Articleபொங்கலுக்கு வருகிறார் அஜீத்
சென்னை: கடந்த பொங்கலுக்கு வீரம் படத்தை கொடுத்த அஜீத், வரும் பொங்கலுக்கு புது படத்துடன் வருகிறார்.கவுதம் மேனன் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் அஜீத் நடித்து வருகிறார். இதில் அனுஷ்கா, திரிஷா...
View Articleகாமெடி இமேஜை காப்பாற்றுவேன்
சென்னை: ‘அரண்மனை’ ஹிட்டானதைத் தொடர்ந்து, அதில் காமெடி கேரக்டரில் நடித்துள்ள மனோபாலா கூறியதாவது:இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் என் வாழ்க்கை நிறைவாக இருக்கிறது. விளையாட்டாக நடிக்க ஆரம்பித்து, அதுவே...
View Articleசர்ச்சைக்குரிய படம் ரஜினி இன்று பார்க்கிறார்
சென்னை: தடை கோரி வழக்கு தொடர்ந்த சர்ச்சைக்குரிய படத்தை ரஜினிகாந்த் இன்று பார்க்கிறார்.மை ஹுன் ரஜினிகாந்த் என்ற இந்தி படம் அடுத்த மாதம் ரிலீசாக இருந்தது. திடீரென இந்த படத்துக்கு தடை கோரி ரஜினிகாந்த் ...
View Articleகார் விபத்தில் உயிர் தப்பினார் ஷில்பா ஷெட்டி
மும்பை: கார் விபத்தில் உயிர் தப்பினார் ஷில்பா ஷெட்டி.குஷி படத்தில் விஜய்யுடன் ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடியவர் பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி. பிரபுதேவா ஜோடியாக மிஸ்டர் ரோமியோ படத்திலும் நடித்தார்....
View Article3 நிமிட பாடலுக்கு ரூ. 40 லட்சம் வாங்கிய ஸ்ருதி
சென்னை: மூன்றே நிமிடம் ஓடும் பாடலுக்காக ரூ.40 லட்சம் சம்பளம் வாங்கியிருக்கிறார் ஸ்ருதி ஹாசன்.தெலுங்கில் மகேஷ்பாபு, தமன்னா நடிப்பில் வெளியாகியுள்ள படம் ஆகடு. இந்த படத்தில் ஒரு பாடலுக்கு ஸ்ருதி ஹாசன்...
View Articleபேமிலி இமேஜ் தேவையில்லை- சுவாசிகா
சென்னை: தமிழில் ‘வைகை’, ‘கோரிப்பாளையம்’, ‘சாட்டை’ உட்பட பல படங்களில் நடித்திருப்பவர், மலையாள நடிகை சுவாசிகா. அவர் கூறியதாவது:தமிழில் நடித்த படங்களில், குடும்பப்பாங்கான வேடத்தில் தோன்றியிருப்பேன்....
View Articleயாவும் வசப்படும்
சென்னை: ஏ.ஏ.ஏ புரொடக்ஷன்ஸ் சார்பில் ஸ்ரீபத்பாபி தயாரிக்கும் படம், ‘யாவும் வசப்படும்’. விஜித், தில்மிகா, பாலா, வைபவி, ரமேஷ், பாபி, டாக்டர் விவேக், ஆண்ட்ரூ, கண்ணன், சந்திரன் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு,...
View Articleதிருமணம் செய்யும் எண்ணம் இல்லை- அஞ்சலி
சென்னை: தெலுங்கில் அதிக கவனம் செலுத்தி வந்த அஞ்சலி, சமீபத்தில் சுராஜ் இயக்கும் தமிழ்ப் படத்தில், ஜெயம் ரவி ஜோடியாக நடிக்க ஒப்புக்கொண்டார். இந்நிலையில், திடீரென்று அஞ்சலி திருமணம் செய்துகொண்டதாக தகவல்...
View Articleமம்மூட்டி ஜோடியானார் ஆண்ட்ரியா
சென்னை: மம்மூட்டி ஜோடியாக, ‘ஃபயர் மேன்’ என்ற படத்தில் நடிக்கிறார் ஆண்ட்ரியா.மலையாளத்தில் ‘அன்னயும் ரசூலும்’ படத்தில் அறிமுகமானார், ஆண்ட்ரியா. இதில் பஹத் பாசில் ஹீரோவாக நடித்தார். இதில் நடித்தபோதுதான்...
View Articleநீண்ட இடைவெளிக்கு பிறகு குவா குவா மந்த்ரா நடிப்புக்கு முழுக்கு?
சென்னை: நீண்ட இடைவெளிக்கு பிறகு குழந்தை பெற்ற மந்த்ரா நடிப்புக்கு முழுக்கு போடுகிறாரா என்றதுக்கு பதில் அளித்தார்.‘பிரியம், ‘லவ் டுடே, ‘பெரிய இடத்து மாப்பிள்ளை என 90களில் தமிழ் படங்கள் மற்றும் ஏராளமான...
View Articleஎன் மூக்குக்கு என்ன குறைச்சல்? சமந்தா கோபம்
சென்னை: ‘என் மூக்குக்கு என்ன குறைச்சல்? ஆபரேஷன் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றார் சமந்தா.‘நான் ஈ, ‘அஞ்சான் பட நாயகி சமந்தா பற்றி கடந்த 2 மாதமாக பரபரப்பான கிசுகிசுக்கள் வெளியான வண்ணம் ...
View Articleகமல் மகள் பட ஷூட்டிங் முடிந்தது
மும்பை: கமல் மகள் அக்ஷரா நடிக்கும் முதல் பட ஷூட்டிங் முடிந்தது. கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசனை தொடர்ந்து 2வது மகள் அக்ஷராவும் நடிக்க வந்திருக்கிறார். தனுஷ் ஜோடியாக ‘ஷமிதாப் இந்தி படத்தில்...
View Article