$ 0 0 சென்னை: 1979ம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த படம், ‘சங்கராபரணம்’. மறைந்த நடிகர் சோமயாஜுலு, மஞ்சு பார்கவி, ராஜலட்சுமி நடித்திருந்தனர். கே.வி.மகாதேவன் இசை அமைத்திருந்தார். பாலுமகேந்திரா ஒளிப்பதிவு செய்திருந்தார். இந்தப் படம், 25 வருடங்களுக்குப் பிறகு ...