$ 0 0 சென்னை: எஸ்.கே.பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் எஸ்.கமலகண்ணன் தயாரிக்கும் படம், ‘கலைவேந்தன்’. அஜய், சனம் ஷெட்டி ஜோடியாக நடிக்கின்றனர். மற்றும் கலாபவன் மணி, மனோபாலா, டி.பி.கஜேந்திரன், அனுமோகன், ஆர்த்தி, சம்பத் உட்பட பலர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு, ...