$ 0 0 மும்பை: கமல் மகள் அக்ஷரா நடிக்கும் முதல் பட ஷூட்டிங் முடிந்தது. கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசனை தொடர்ந்து 2வது மகள் அக்ஷராவும் நடிக்க வந்திருக்கிறார். தனுஷ் ஜோடியாக ‘ஷமிதாப் இந்தி படத்தில் அறிமுகமாகிறார். ...