$ 0 0 ‘கத்தி’ ஆடியோ ஃபங்ஷனில், ‘‘சதீஷ், உங்களை நான் கல்யாணம் பண்ணிக்கறேன்’’ என சமந்தா சொன்னாலும் சொன்னார்... சதீஷ் முகத்தில் இன்னும் கூட வெட்கப் புன்னகை! ‘‘ஆனா ப்ரோ, சமந்தா சொன்னதை எல்லாருமே காமெடியாகத்தான் பார்க்குறாங்க... ...