$ 0 0 ‘‘மூழ்காத ஷிப்பே ப்ரெண்ட்ஷிப்தான்...’னு ஏ.ஆர்.ரஹ்மான் பாட்டு அள்ளுச்சே... அதுதாங்க ‘கப்பல்’ படத்தின் சாராம்சம். நட்புதான் படத்தோட பக்கா பேக்கேஜ். உண்மை யிலேயே முழு நீள காமெடி. கடைசியா எந்த இடத்தில் சிரிச்சோம்னு மறந்து போற ...