ஐதராபாத்: பெண் இசை அமைப்பாளர் ஸ்ரீலேகாவை தனது டீமிற்காக தேர்வு செய்தார் சச்சின்.கிரிக்கெட் கடவுள் என்று வர்ணிக்கப்படுபவர் சச்சின் டெண்டுல்கர். இவர் கிரிக்கெட் விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்றாலும் தனது நேரத்தை கிரிக்கெட்டுக்காவும், கால்பந்துக்காகவும் செலவழிக்கிறார். ...