$ 0 0 சென்னை: பிரியாமணி தனது ரகசிய காதலனின் முதல் எழுத்தை வெளியிட்டார்.‘பருத்திவீரன், ‘மலைக்கோட்டை, ‘தோட்டா, ‘சாருலதா போன்ற படங்களில் நடித்திருப்பவர் பிரியாமணி. கடந்த 2 வருடமாக தமிழ் படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருக்கிறார். கன்னடம், மலையாள ...